13.02.18- க. பொ. த. சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் மார்ச் மாதம் வெளியாகும்..

posted Feb 12, 2018, 4:42 PM by Habithas Nadaraja
கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சைப் பெறுபேறுகள் எதிர்வரும் மார்ச் மாதம் வெளியாகும்.

இதுதொடர்பில் எமது செய்திப்பிரிவிற்கு தெரிவிக்கையிலேயே எதிர்வரும் மார்ச் மாதம் 28ஆம் திகதி வெளியிடக்கூடியதாகவிருக்கும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.


Comments