13.11.17- பல்கலைக்கழகத்தில் விசேட பட்டமளிப்புவிழா..

posted Nov 12, 2017, 5:21 PM by Habithas Nadaraja
கிழக்கு பல்கலைக்கழகத்தின் விசேட பட்டமளிப்பு விழா (11.11.2017)  4 கட்டங்களாக நடைபெற்றது.
வந்தாறுமூலை பல்கலைக்கழக வளாகத்தில் இப்பட்டமளிப்புவிழா  நடைபெற்றது.பல்கலை எபவேந்தர் பட்டங்களை வழங்கிவைத்தார்.

இம்முறை பட்டம்பெற்று வெளியேறும் 83 (M.Ed)முதுகல்வி மாணிப்பட்டதாரிகள் 01 (M.Phil)முதுதத்துவவியல் பட்டதாரி  02 (M.Sc) முது விஞ்ஞானமாணிப்படதாரிகள் (B.Sc) விஞ்ஞானமாணிப்பட்டதாரிகள் எனப்பலர் வெளியேறினர்.

காரைதீவு நிருபர் சகா
Comments