14.09.17- சம்மாந்துறையில் பாற்குடபவனி..

posted Sep 13, 2017, 6:29 PM by Habithas Nadaraja
சுமார் 2000ஆண்டுகள் பழைமைவாய்ந்த சம்மாந்துறை ஸ்ரீ பத்திரகாளியம்பாள் ஆலய வருடாந்த பாற்குடபவனி நேற்றைய தினம்(13.09.2017) கோலாகலமாக நடைபெற்றது.நூற்றுக்கணக்கான பக்தைகள் பாற்குடமேந்திய பாற்குட பவனி ஸ்ரீ கோரக்கர் விநாயகர் ஆலயத்திலிருந்து ஆரம்பித்து பத்திரகாளிஅம்பாள் ஆலயம் வரை பவனி வருவதை படங்களில் காணலாம்.

காரைதீவு  நிருபர் சகா


Comments