14.11.17- மாகாணசபை தேர்தல்தொகுதி எல்லைநிர்ணயக்குழு  அம்பாறையில்..

posted Nov 13, 2017, 3:49 PM by Habithas Nadaraja
மாகாணசபைகள் உள்ளுராட்சிஅமைச்சின் ஏற்பாட்டில்  நேற்றுமுன்தினம்  (11.11.2017)  அம்பாறை கச்சேரியில் மாகாணசபை தேர்தல்தொகுதி எல்லைநிர்ணயக்குழு பொதுஅமைப்புகளின் சாட்சியங்களை பெற்றது. இலங்கைத்தமிழரசுக்கட்சிச்செயலாளர் கி.துரைராஜசிங்கம் தலைமையிலான குழு கிழக்குமாகாணமுன்னாள்தவிசாளர் சந்திரதாசகலப்பதி மற்றும் அமைப்பாளர் இஸ்ஸதீன் அடங்கிய ஜ.தேக.குழு மற்றும் பல பொது அமைப்புகள் சாட்சியமளித்தன. 

காரைதீவு  நிருபர் சகா
Comments