15.04.19- மரக்கன்று நடும் வேலைத்திட்டத்தில் ஒன்றிணையுமாறு நாட்டு மக்களுக்கு அழைப்பு..

posted Apr 14, 2019, 6:46 PM by Habithas Nadaraja
ஜனாதிபதியின் எண்ணக்கருவிற்கு அமைய, மரக்கன்று நடும் வேலைத்திட்டத்தில் ஒன்றிணையுமாறு நாட்டு மக்களுக்கு அழைப்பு. 
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் எண்ணக்கருவிற்கு அமைய இம்முறை தமிழ், சிங்களப் புத்தாண்டின் போது மரக்கன்று ஒன்றை நாட்டும் சுபவேளை எதிர்வரும் 15ம் திகதி காலை 11.17ற்கு இடம்பெறவுள்ளது.

இந்தச் சுபவேளையில் மரக் கன்று ஒன்றை நாட்டுவதுதில் அனைத்து இலங்கையர்களும் ஒன்றிணைய வேண்டுமென்று மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல்துறை அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.Comments