16.05.19- எதிர்வரும் 20 ஆம் திகதி அரச விடுமுறை தினமாக அரசாங்கம் அறிவித்துள்ளது..

posted May 15, 2019, 5:53 PM by Habithas Nadaraja
எதிர்வரும்18.05.2019 மற்றும்19.05.2019 தினங்களில் வெசாக் போயா தினங்களாக அதாவது விடுமுறை தினங்களாக இருப்பதாலேயே எதிர்வரும் 20.05.2019 விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் வஜிர அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.ஜனாதிபதி மற்றும் பிரதமரின் ஆலோசனைக்கமைவாகவே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக அமைச்சர் வஜிர அபேவர்தன அறிவித்துள்ளார்.


Comments