16.05.20- பொலிசிற்கு செலான்வங்கியின் கொரோனா உதவி.

posted May 16, 2020, 6:43 PM by Habithas Nadaraja   [ updated May 16, 2020, 6:44 PM ]
நாடளாவியரீதியில் உள்ள பொலிஸ் நிலையங்களுக்கு செலான் வங்கி ஒருதொகுதி கண்ணாடிஇழையிலான உயர்ரக முகக்கவசங்களை வழங்கிவருகிறது..அந்தவகையில் சம்மாந்துறை செலான் வங்கி முகாமையாளர் டபிள்யு.லக்ஸ்மன் ஒருதொகுதி முகக்கவசங்களை சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எஸ்.ஜயலத்திடம் கையளிப்பதைக்காணலாம்.

(காரைதீவு  சகா)
Comments