17.01.22- இ.கி.மிஷன் கல்லடி ஆச்சிரமத்தில் தைப் பொங்கல் பண்டிகை..

posted Jan 16, 2022, 7:17 PM by Habithas Nadaraja
இராமகிருஷ்ண கிருஷ்ண மிஷன் மட்டக்களப்பு கல்லடி ஆச்சிரமத்தில் தைப் பொங்கல் பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது.இந்தியா கோயம்புத்தூர் இராமகிருஸ்ணமிஷன் சுவாமி ஸ்ரீமத் ஹரிவரதானந்தாஜீ மஹராஜ் ,மட்டக்களப்பு இ.கி.மிஷன் மேலாளர் சுவாமி தக்ஷஜானந்த ஜீ மகராஜ், துணை மேலாளர் சுவாமி நீலமாதவானந்த ஜீ மகராஜ் ஆகியோர் ஆச்சிரம மாணவர்களுடன் இணைந்து தைப்பொங்கல் விழா வை கொண்டாடிய போது.

 காரைதீவு சகா
Comments