17.01.22- மாணிக்கமடுவில் தைப் பொங்கல் விழா..

posted Jan 16, 2022, 7:25 PM by Habithas Nadaraja
இறக்காமத்திலுள்ள மாணிக்கமடு தமிழ்க்கிராமத்தில்  தைப் பொங்கல் பண்டிகைவிழா  நேற்று கொண்டாடப்பட்டது. பிரபல சமுகசேவையாளர் காரைதீவு தவிசாளர் கி.ஜெயசிறிலில் பிரதமஅதிதியாக்கலந்துகொண்டு மாணிக்கமடு மக்களுடன்  இணைந்து தைப்பொங்கல் விழாவை கொண்டாடிய போது.

 காரைதீவு சகா


Comments