22.03.20- கல்முனை மாநரசபையினால் கிருமி நாசினி வீசிறும் நிகழ்வு..

posted Mar 22, 2020, 2:55 AM by Habithas Nadaraja
கல்முனை மாநரசபை பிரதேசத்தின் பிரதான வீதிகளின் இரு மருங்கிலும் இன்றைய தினம்(22.03.2020) மக்களின் பாதுகாப்பு கருதி  மாநரசபை சுகாதாரப் பிரிவின் உழியர்களினால்  கிருமி நாசினி வீசிறப்பட்டது.
Comments