30.05.19- கல்வியல் கல்லூரி நேர்முக பரீட்சை குறித்து கல்வி அமைச்சின் புதிய அறிவிப்பு..

posted May 29, 2019, 7:03 PM by Habithas Nadaraja
தேசிய கல்வியல் கல்லூரிகளுக்கான நேர்முகப் பரீட்சை தொடர்பாக கல்வி அமைச்சு புதிய அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளது.

அதன் விபரம் பின்வருமாறு:
2016 மற்றும் 2017 க.பொ.த (உ.தர) பெறுபேறுகளின் அடிப்படையில் தேசிய கல்வியற் கல்லூரிகளில் கல்வி போதனா பாடநெறிக்காக இரு குழுக்களை ஒரே தடவையில் இணைத்துக் கொள்வதற்கான நேர்முகப் பரீட்சையானது 2019 ஜுன் மாதம் மூன்றாம் வாரத்தில் இருந்து ஆரம்பிக்கப்படவுள்ளது. 

Comments