![]() |
வாழ்த்துக்கள்
05.11.20- பிறந்தநாள் வாழ்த்துக்கள்..
காரைதீவு 01ம் பிரிவை சேர்ந்த திரு திருமதி கண்ணன் தம்பதிகளின் செல்வப் புதல்வி செல்வி க.தணுசிகா தனது பிறந்ததினத்தை தனது இல்லத்தில் தனது குடும்பத்தாருடன் 04.11.2020 அன்று வெகு விமர்சையாக கொண்டாடினார். இவரை பல்கலையும் பெற்று பல்லாண்டுகாலம் வாழ குடும்பத்தவா்கள் அனைவரும் வாழ்த்துகின்றனர். இவர்களுடன் சேர்ந்து karaitivunews.com சார்பில் நாங்களும் வாழ்த்துகின்றோம். |
26.01.19- திருமண வாழ்த்துக்கள்..
அக்கரைப்பற்று பனங்காட்டைச் சேர்ந்த திருமதி. வாசுகி மகேந்திரன் தம்பதியினரின் புதல்வன் ஜகப்பிரியன் அவர்களுக்கும் காரைதீவு 12ஆம் பிரிவைச் சேர்ந்த திரு திருமதி பாக்கியராஜா பத்மினி தம்பதியினரின் புதல்வி ஸ்வப்னா ஆகிய இருவரின் திருமண நிகழ்வுகள் 19.01.2019 அன்று வெகு விமர்சையாக இடம்பெற்றது. மணமக்களை பல்லாண்டு காலம் வாழ்க என உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் வாழ்த்துகின்றனர். இவர்களுடன் சேர்ந்து karaitivunews.com சார்பில் நாங்களும் வாழ்த்துகின்றோம். |
12.11.18- திருமண வாழ்த்துக்கள்..
காரைதீவுவைச் சேர்ந்த திரு. திருமதி. கிருஷ்ணமூர்த்தி சதாதேவி தம்பதியினரின் புதல்வன் பிரியந்தன் அவர்களுக்கும் காரைதீவு 7ஆம் பிரிவைச் சேர்ந்த திரு திருமதி சிவபாதசுந்தரம் தங்கேஸ்வரி தம்பதியினரின் புதல்வி அனுஜா ஆகிய இருவரின் திருமண நிகழ்வுகள் 04.11.2018 அன்று வெகு விமர்சையாக இடம்பெற்றது. மணமக்களை பல்லாண்டு காலம் வாழ்க என உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் வாழ்த்துகின்றனர். இவர்களுடன் சேர்ந்து karaitivunews.com சார்பில் நாங்களும் வாழ்த்துகின்றோம். |
27.09.18- 7வது பிறந்தநாள் வாழ்த்துக்கள்..
|
27.09.18- பூப்புனித நீராட்டு விழா..
காரைதீவு -11 சேர்ந்த திரு.திருமதி. சிறிதரன் ஜெயராணி தம்பதிகளின் செல்வப் புதல்வி செல்வி. சி .சாழினிஅவர்களின் பூப்புனித நீராட்டு விழா 12.09.2018ம்திகதி இடம்பெற்றது. இவரை குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் அனைவரும் பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகின்றார்கள். இவர்களுடன் சேர்ந்து karaitivunews.com சார்பில் நாங்களும் வாழ்த்துகின்றோம். |
17.09.18- திருமண வாழ்த்து - திரு. திருமதி. உதயகுமார் ஜீவரதி..
மட்டக்களப்பு நாவற்குடாவைச் சேர்ந்த திரு. திருமதி. ஜீவரெட்ணம் நாகம்மா தம்பதியினரின் புதல்வன் உதயகுமார், காரைதீவு 7ஆம் பிரிவைச்சேந்த திரு திருமதி கதிர்காப்போடி பத்மாவதி தம்பதியினரின் புதல்வி ஜீவரதி ஆகிய இருவரின் திருமண நிகழ்வுகள் 10.09.2018 அன்று வெகு விமர்சையாக இடம்பெற்றது. மணமக்களை பல்லாண்டு காலம் வாழ்க என உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் வாழ்த்துகின்றனர். இவர்களுடன் சேர்ந்து karaitivunews.com சார்பில் நாங்களும் வாழ்த்துகின்றோம். |
06.08.18-16வது பிறந்தநாள் வாழ்த்துக்கள்..
காரைதீவு 08ம் பிரிவை சேர்ந்த திரு திருமதி தேவதாசன் சிவறஞ்சனி தம்பதிகளின் செல்வப் புதல்வன் செல்வன் தே.கிந்துஷன் தனது 16வது பிறந்ததினத்தை தனது இல்லத்தில் தனது குடும்பத்தாருடன் 05.08.2018அன்று வெகு விமர்சையாக கொண்டாடினார். இவரை பல்கலையும் பெற்று பல்லாண்டுகாலம் வாழ குடும்பத்தவா்கள் அனைவரும் வாழ்த்துகின்றனர். இவர்களுடன் சேர்ந்து karaitivunews.com சார்பில் நாங்களும் வாழ்த்துகின்றோம். |
28.04.18- திருமண வாழ்த்துக்கள்..
திரு.திருமதி.வாகீசன் சிந்தியா அவர்கள் திருமண பந்தத்தில் இணைந்து கொண்டனர். இவர்களை குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் அனைவரும் பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகின்றார்கள். இவர்களுடன் சேர்ந்து karaitivunews.com சார்பில் நாங்களும் வாழ்த்துகின்றோம். |
12.04.18- பிறந்தநாள் வாழ்த்துக்கள்..
எமது Karaitivunews.com இன் பணிபாளரும்,காரைதீவு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும் தொழில்நுட்ப ஆசிரியருமான திரு.யோ.கோபிகாந் தனது பிறந்தநாளை இன்று (12.04.2018) இணையத்தள குழுமத்துடன் தனது வீட்டில் கொண்டாடுகிறார் இவரை பல்கலையும் பெற்று பல்லாண்டுகாலம் வாழ குடும்பத்தவா்கள் அனைவரும் வாழ்த்துகின்றனா். இவர்களுடன் சேர்ந்து Karaitivunews.com சார்பில் நாங்களும் வாழ்த்துகின்றோம். |
22.02.18- 21வது பிறந்தநாள் வாழ்த்துக்கள்..
காரைதீவு 08ம் பிரிவை சேர்ந்த திரு திருமதி இராசையா தேவராணி தம்பதிகளின் செல்வப் புதல்வி செல்வி இ.டச்ஷிகா தனது 21வது பிறந்ததினத்தை தனது இல்லத்தில் தனது குடும்பத்தாருடன் 20.02.2018 அன்று வெகு விமர்சையாக கொண்டாடினார். இவரை பல்கலையும் பெற்று பல்லாண்டுகாலம் வாழ குடும்பத்தவா்கள் அனைவரும் வாழ்த்துகின்றனர். இவர்களுடன் சேர்ந்து karaitivunews.com சார்பில் நாங்களும் வாழ்த்துகின்றோம். |
1-10 of 950