01.07.17- பிறந்த நாள் வாழ்த்துக்கள்..

posted Jul 1, 2017, 3:38 AM by Habithas Nadaraja
எமது இணைய​தள உறுப்பினர் திரு. புவனேந்திரன்-நிரோசன் தனது 22வது பிறந்ததினத்தை 
இன்று தனது இல்லத்தில்  இணைய​தள நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் 
வெகு விமர்சையாக கொண்டாடினார்.

அவரை பல்கலையும் பெற்று பல்லாண்டு காலம் வாழ குடும்பத்தவர்கள் நண்பர்கள் அனைவரும் வாழ்த்துகின்றனர். 
அவர்களுடன் சேர்ந்து karaitivunews.com சார்பில் நாங்களும் வாழ்த்துகின்றோம்.


Comments