07.07.17- 77வது பிறந்த நாள் வாழ்த்துக்கள்..

posted Jul 6, 2017, 6:05 PM by Habithas Nadaraja
காரைதீவு 08ம் பிரிவை சேர்ந்த திருமதி.இலட்சுமியம்மாள் மார்க்கண்டு தனது 77வது பிறந்ததினத்தை 
இன்று தனது இல்லத்தில்,குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் வெகு விமர்சையாக கொண்டாடுகின்றார்.

அவரை பல்கலையும் பெற்று பல்லாண்டு காலம் வாழ குடும்பத்தவர்கள் நண்பர்கள் அனைவரும் வாழ்த்துகின்றனர். 
அவர்களுடன் சேர்ந்து karaitivunews.com சார்பில் நாங்களும் வாழ்த்துகின்றோம்.Comments