10.08.17- 13வது பிறந்த நாள் வாழ்த்துக்கள்..

posted Aug 10, 2017, 12:43 PM by Habithas Nadaraja
காரைதீவு- 02ம் பிரிவைச் சோ்ந்த  திரு.திருமதி.சிவகரன் ஜீவரஞ்சனி தம்பதிகளின் செல்வப் புதல்வன்
 செல்வன் சி.அட்ஷயன்
13வது பிறந்த பிறந்த தினத்தை குடும்பத்தாருடன் 09.08.2017ம் திகதி அன்று கொண்டாடினார்.

இவர்களை  பல்கலையும் பெற்று பல்லாண்டுகாலம் வாழ குடும்பத்தவா்கள் மற்றும் நண்பர்கள் அனைவரும் வாழ்த்துகின்றனா்.
இவர்களுடன் சேர்ந்து karaitivunews.comசார்பில் நாங்களும் வாழ்த்துகின்றோம்.



Comments