காரைதீவுவைச் சேர்ந்த திரு. திருமதி. கிருஷ்ணமூர்த்தி சதாதேவி தம்பதியினரின் புதல்வன் பிரியந்தன் அவர்களுக்கும் காரைதீவு 7ஆம் பிரிவைச் சேர்ந்த திரு திருமதி சிவபாதசுந்தரம் தங்கேஸ்வரி தம்பதியினரின் புதல்வி அனுஜா ஆகிய இருவரின் திருமண நிகழ்வுகள் 04.11.2018 அன்று வெகு விமர்சையாக இடம்பெற்றது. மணமக்களை பல்லாண்டு காலம் வாழ்க என உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் வாழ்த்துகின்றனர். இவர்களுடன் சேர்ந்து karaitivunews.com சார்பில் நாங்களும் வாழ்த்துகின்றோம். |
வாழ்த்துக்கள் >