26.01.19- திருமண வாழ்த்துக்கள்..

posted Jan 25, 2019, 6:51 PM by Habithas Nadaraja
 அக்கரைப்பற்று பனங்காட்டைச் சேர்ந்த திருமதி. வாசுகி மகேந்திரன் தம்பதியினரின் புதல்வன் ஜகப்பிரியன்  அவர்களுக்கும்
காரைதீவு 12ஆம் பிரிவைச் சேர்ந்த திரு திருமதி பாக்கியராஜா பத்மினி தம்பதியினரின் புதல்வி ஸ்வப்னா
ஆகிய இருவரின் திருமண நிகழ்வுகள்  19.01.2019 அன்று வெகு விமர்சையாக இடம்பெற்றது.

மணமக்களை பல்லாண்டு காலம் வாழ்க என உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் வாழ்த்துகின்றனர்.
இவர்களுடன் சேர்ந்து karaitivunews.com சார்பில் நாங்களும் வாழ்த்துகின்றோம்.


Comments