27.09.18- பூப்புனித நீராட்டு விழா..

posted Sep 26, 2018, 6:45 PM by Habithas Nadaraja
காரைதீவு -11  சேர்ந்த திரு.திருமதி. சிறிதரன் ஜெயராணி தம்பதிகளின் செல்வப் புதல்வி
செல்வி. சி .சாழினிஅவர்களின்
பூப்புனித நீராட்டு விழா 12.09.2018ம்திகதி இடம்பெற்றது.

இவரை குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் அனைவரும் பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகின்றார்கள்.
இவர்களுடன் சேர்ந்து karaitivunews.com சார்பில் நாங்களும் வாழ்த்துகின்றோம்.Comments