28.04.18- திருமண வாழ்த்துக்கள்..

posted Apr 27, 2018, 8:30 PM by Habithas Nadaraja   [ updated Apr 27, 2018, 8:32 PM ]
திரு.திருமதி.வாகீசன் சிந்தியா அவர்கள் திருமண பந்தத்தில் இணைந்து கொண்டனர்.
இவர்களை குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் அனைவரும் பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகின்றார்கள்.

இவர்களுடன் சேர்ந்து karaitivunews.com சார்பில் நாங்களும் வாழ்த்துகின்றோம்.


Comments